Codex

Interested in functions, hooks, classes, or methods? Check out the new WordPress Code Reference!

வேர்ட்பிரஸ் பதிப்பை மேம்படுத்தல்

காலத்துக்கு காலம் நீங்கள் உங்கள் வேர்ட்பிரஸினை பிந்திய பதிப்பிற்கு பல்வேறு காரணங்களுக்காக மேம்படுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு புதிய பதிப்பொன்று வெளியிடப்படுகின்ற போது உங்கள் நிருவாக முகப்பில் நீங்கள் அது சம்பந்தமான ஒரு அறிவுறுத்தலினை காணுவீர்கள். இப்புதிய மேம்படுத்தல்கள் உங்களுக்கு பல புதிய வசதிகளையும், பல பாதுகாப்பு தொடர்பான தீர்வகளையும் கொண்டுவரும்.

WARNING: நீங்கள் செய்கின்ற மேம்படுத்தல் உங்கள் வழங்கியிலுள்ள அனைத்து வேர்ட்பிரஸ் கோப்புக்களையும் அனேகமாக மாற்றிவிடும். வேர்ட்பிரஸ் கரு கோப்புக்கள், Askemit மற்றும் Hallo Dolly செருகிகள் Twentyeleven, Twentyten வார்ப்புருக்கள் என்பனவும் மாற்றப்பட்டுவிடும். எனவே அவற்றில் நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்திருப்பின் அதை தொலைந்துவிடும்.

தேவையானவற்றை சரிபார்த்தல்

நீங்கள் என்ன காரணத்திற்காக வேர்ட்பிரஸினை மேம்படுத்தினாலும், முதல் வேலையாக பிந்திய பதிப்பின் ஆகக்குறைந்த வழங்கி தொடர்பான விபரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் உங்கள் இணைய வழங்குனரிடம் தேவையான PHP மற்றும் MySQL பதிப்புக்கள் இருக்கின்றனவா எனப்பாருங்கள். (உங்களுக்கு சரியாக தெரியாவிடின், இணையவழங்குனரிடம் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.)

Backup செய்து கொள்ளுதல்

நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த விடயம் உங்கள் தரவுத்தளத்தினை Back up செய்து கொள்ளுதல். உங்கள் பதிவுகள் பக்கங்கள் அனைத்தும் தரவுத்தளத்திலேயே சேமித்து வைக்கப்படுகின்றன. ஏதாவது ஒரு காரணத்திற்காக மேம்படுத்திய பின்னர் நீங்கள் பழைய பதிப்பிற்கு செல்ல விரும்பினால் உங்களிடம் கட்டாயம் உங்கள் தரவுத்தளத்தின் ஒரு பிரதி இருத்தல் வேண்டும். எவ்வாறு தரவுத்தளத்தினை Backup செய்து கொள்ளுவது என உங்களுக்கு தெரியாவிடின் வேர்ட்பிரஸ் Backups பக்கம் உங்களுக்கு உதவி செய்யும்.

செருகிகளை நிறுத்துதல்

நீங்கள் மேம்படுத்தலுக்கு தயாராவதற்கான கடைசிப்படி செருகிகளை நிறுத்துவதாகும். நீங்கள் இதனை கட்டாயம் செய்யவேண்டும் என்பதில்லை. ஆனால் நீங்கள் நிறுவியுள்ள சில செருகிகள் மிகப்பிந்திய வேர்ட்பிரஸ் பதிப்புடன் வேலைசெய்யாது போய்விடின் அது மேம்படுத்தலின் பின் உங்களுக்கு பிரச்சனையை கொடுக்கக்கூடும். இதனை தவிர்ப்பதற்காகவே செருகிகள் மேம்படுத்தலின் முன் நிறுத்தப்படுகின்றன. நீங்கள் உங்கள் நிருவாக முகப்பின் "செருகிகள்" பக்கத்திற்கு செல்லுவதன்மூலம் இலகுவாக இதனை செய்து கொள்ள முடியும்.

Ready to Update

Now that you've checked that you're ready to update, you've turned off your plugins and you've got your backup, it's time to get started.

There are two methods for updating - the easiest is the Automatic Update, which will work for most people. If it doesn't work, or you just prefer to be more hands-on, you can follow the manual update process.

Automatic Update

Current versions of WordPress (2.7+) feature an Automatic Update. You can launch the automatic Update by clicking the link in the new version banner (if it's there) or by going to the Tools -> Upgrade (or Update for version 3) menu.

Once you are on the "Update WordPress" page, click the button "Update Automatically" to start the process off. You shouldn't need to do anything else and, once it's finished, you will be up-to-date.

Note that your files all need to be owned by the user under which your Apache server executes, or you will receive a dialog box asking for "connection information," and you will find that no matter what you enter, you won't be able to update. See man chown. If you do not know which user runs the httpd the output of ps auxw